• Recent posts

    எழுதப்படாத கவிதைகள் 3 : அறிவுரை

    எழுதப்படாத கவிதைகள் 3 : அறிவுரை

    அறம்பல செய் நல்லது நடக்கட்டும்
    ஆகாரம் பகீர் நன்மை ஆகட்டும்


    இயன்றதை கொடு இன்பம் பெருகட்டும்
    ஈவதை பெறு தர்மம் உயரட்டும்

    உண்மை சொல் உன்னதம் விளையட்டும்
    ஊனை பேன் உயிரது நிலையட்டும்


    எண்ணம் தீர ஏதாவது நடக்கட்டும்
    ஏகம் அறி எல்லாம் புரியட்டும்

    ஐயம் வினவு அறிவு தெளியட்டும்

    ஒரு நிலைபடு ஒற்றுமை ஓங்கட்டும்
    ஓயாது உழை ஒழுக்கம் வாழட்டும்

    ஓளடதாமெனும் அளந்துண் ஆரோக்கியம் இணையட்டும்
    ஃஎன தீரம்கொள் திடம் பெறட்டும்

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728