• Recent posts

    பலவிகற்ப பஃறொடை வெண்பா - தட்சிணாமூர்த்தி.

    தவமுற்  றிருந்தநீர் சொல்மொழிக்கு காத்த
    தவமில் தவமுற் றெழுவர்தம் முள்ளே
    தவவழி தன்னில் மொழிந்தருள் செய்த
    தவத்துயர் தட்சிணாமூர்த் திம்என்னை - உந்தன்
    எழுவர் குழுவில் ஒருவனாய் ஏற்றென்
    எழுபிறப்பு நீக்கும் வகைஞானம் தன்னை
    வழுவின்றி நன்றா யுணர்த்தி யருளால்
    தழுவிடச் செய்குரு வே

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728