• Recent posts

    திருக்கோயில் வலப்பா - நூற்பயன் - அவையடக்கம்

    நூற்பயன்:

    காணுதல் கண்டவை காண்பது யாவுமே
    பேணுதல் நம்கடன் பேணிவரு வார்க்குமே
    பூணுதல் நம்மறம் பூணிபோதம் செய்திடாது
    நாணுதல் நீக்குதல் இந்நூலின் பயன்

    #கலிவிருத்தம்..

    அவையடக்கம் :

        முன்னவர் தம்திறனை என்னவர் என்றெண்ணி
         மன்னவர் தம்புகழை எம்மக்கள் போற்றிட
          பொன்னவர் தந்ததமிழ் பெற்றுறைத்தார் தாள்பற்றி
         நன்னயம் செய்திட்ட பாவியெனை ஏற்பீரே

    #தரவுகொச்சக_கலிப்பா

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728