• Recent posts

    அருணகிரிக்கு போற்றி

    கைரேகை ...மாமரமா
    மோகமோ... மாயமா
    தாராதா... தாளாதா

    மேகமே வாழவா..
    கனக மேசமே
    சரச மோசமோ..
    விரவி மோனமோ
    தத்தைத்த மாறமா
    மர்ம மாமர்மமா
    தங்க கந்த வலுவ
    மிருக கருமி  வரவ
    மாருத தருமா வாழ்வா

    தத்தி தித்த தந்த
    வத்தத்தத்வ கவிக

    எத்த தத் எம்பாட
    எம்முன்னோன்
    அருணைகிரியோனை
    போற்றுவனே...

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728