• Recent posts

    ஆசை உன் பேர் சொல்கிறது ....



    ஆசை உன் பெயர் சொல்கிறது ,பாசை உன் முன் தோற்கிரது
    என்னக்குள் ஏதோ நடக்கிறது
    அட எனக்கேனொ அது பிடிக்கிறது


    காதல் மலரே காதல் மலரே தேனை. தூவி போவாயோ
    தேகம் இங்க வறண்டு கிடக்கு வரும் வழியில் மழை பொழிவாயோ

    தலையணை பார்த்தபின் பசி அது புரிந்தது
    நாம் கனவினில் ஏதேதோ உணர்வுகள் வலியுது
    ஒரு பொங்காற்றினை போலே
    ஒரு பூ வாசமும் வீச
    அது புயலாகவே மாற அதில் நான் மூழ்கியெ போனேன்
    ஏனோ நான் மறுபடி பிறக்கிறேன்

    ஆசை உன் பெயர் சொல்கிறது ,பாசை உன் முன் தோற்கிரது
    என்னக்குள் ஏதோ நடக்கிறது
    அட எனக்கேனொ அது பிடிக்கிறது


    துளிகளும் ஊற்றேன கிளம்பிட பார்க்குதே
    என் விரல் உன்மீது கோலங்கள் வரையுதெ
    அட தீ பட்டால் கூட தங்கும் என் தேகம்
    அடி நீ பார்த்திடும் போது தவிக்கும் என் வெக்கம்
    ஓசை ஓசை ஏனோ செவிகளில் விழவில்லை

    ஆசை உன் பேர் சொல்கிறது ....

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728