• Recent posts

    மழலை சொல் கேட்க

    மொழியினும் இனிதாம் மழலையின் முயற்சி!
    வழுவேன்றாலும் மானிடம் மயங்கும் பயிற்சி!


    வித்தகணும் விழுந்தால் எழ வலிக்கும்!
    ஒத்த கணம் விழுந்தும் எழுந்து நிற்கும்!



    மாதவனும் மயங்கிட மகிழ் நிலை கொண்டவன்!
    யாவரும் வியந்திட புகழ் நிலை கொண்டவன்!



    ஆண்டவன் அறுந்து போனான் மழலையால்!
    பாண்டவன் அருந்து போனான் மழையால்!



    மறித்திடும் ஜீவனும் விழித்திடுமாம் மழலை சொல் கேட்க!

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728